சர்ச்சைக்குரிய இறைச்சி விவகாரம்... டெலிவரி ஏஜென்ட் அதிரடி கைது-வீடியோ

  • 5 years ago
சர்ச்சைக்குரிய இறைச்சி சென்னை எழும்பூருக்கு கொண்டு வரப்பட்டது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், மற்றொருவரை தேடி வருவதாகவும், ரயில்வே பாதுகாப்பு படை எஸ்.பி. லூயிஸ் அமுதன் தெரிவித்தார்.

Recommended