ஷூட்டிங்கில் உயிரிழந்த டான்சருக்கு அஜித் செய்த உதவி

  • 6 years ago
விசுவாசம் படப்பிடிப்பின்போது திடீரென உயிரிழந்த நடனக் கலைஞரின் உடல் புனேயில் இருந்து சென்னை வந்தடைய நடிகர் அஜித் ரூ. 8 லட்சம் பணம் கொடுத்து உதவியது தற்போது தெரிய வந்துள்ளது.

Actor Ajith helped to bring group dancer's body from Pune to Chennai, who died in Viswasam shooting.

Recommended