மாப்பிள்ளைக்கு மொட்டை அடித்த பெண் வீட்டார்-வீடியோ

  • 6 years ago
des:இந்த ஐடியா இவ்வளவு காலமா பாதிக்கப்பட்ட நம்ம பொண்ணுங்களுக்கு தோணாம போயிடுச்சேன்னு கவலையா இருக்கு. வேற ஒண்ணுமில்லை. லக்னோவை சேர்ந்த ஒரு இளைஞருக்கு வீட்டு பெரியவர்கள் ஒரு பெண்ணை பார்த்துபேசி முடித்தார்கள். இருவீட்டிலும் சம்மதம்தான். பொண்ணு, மாப்பிள்ளைக்கும் சம்மதம்தான். திருமணம் நிச்சயிக்கப்பட்டு விட்டது. கல்யாண வேலைகள் பரபரப்பாக நடந்தது. பத்திரிகையும் ஊர் முழுக்க கொடுத்து இரு வீடுகளுமே களை கட்டியது.

Recommended