சபரிமலை கோயிலில் ஐ.ஜி ஸ்ரீஜித் கண்ணீர் விட்டது ஏன்? எச்.ராஜா விளக்கம்

  • 6 years ago
#sabarimalai

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு போராட்டப் பெண்மணி, ரெஹனா ஃபாத்திமாவை பாதுகாப்புடன் அழைத்துச் செல்ல முற்பட்ட அம்மாநில போலீஸ் ஐ.ஜி. ஸ்ரீஜித், ஐயப்பன் கோயிலில் கண்ணீர் மல்க வழிபட்ட போட்டோக்கள் வைரலாகியுள்ளன.

H.Raja giving explanation for Kerala police IG's Sabarimala Temple visit.

Recommended