மீண்டும் சின்னத்திரைக்கு வரும் நடிகர் சூர்யா
  • 6 years ago
நந்தினி சீரியலில் கௌரவத் தோற்றத்தில் நடிகர் சூர்யா நடித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பொதுவாக வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியலில், அதிரடியாக பிரபல நடிகர் அல்லது நடிகைகளை கௌரவத் தோற்றத்தில் நடிக்க வைப்பது பாலிவுட்டில் டிரெண்டாக உள்ளது. தமிழிலும்கூட கடந்த சில ஆண்டுகளுக்கு முன் சன் டிவி சீரியல் ஒன்றில் நடிகை குஷ்பு நடிகையாகவே காட்சியொன்றில் கௌரவத் தோற்றத்தில் நடித்திருந்தார்.



Actor Surya Visited Sun Tv Nandhini Serial Shooting spot.
Recommended