தொடரும் சோகம்.. தமிழ் தலைவாஸ் மீண்டும் தோல்வி..
  • 6 years ago
புரோ கபடி லீகில் அக்டோபர் 11 அன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணி பெங்கால் வாரியர்ஸ் அணியிடம் தோல்வி அடைந்தது. ஆட்டத்தின் துவக்கத்தில் தமிழ் தலைவாஸ் நன்றாக செயல்பட்டது. எனினும், முதல் பாதியில் 18-15 என முன்னிலையில் இருந்தது பெங்கால் வாரியர்ஸ்.

Pro Kabaddi League 2018 (PKL2018) - Tamil Thalaivas vs Bengal Warriors, UP Yoddha vs Patna Pirates - Match Results
Recommended