அசிங்கம்.. அவமானம்.. கோட் சூட் போட்ட ஒரு அதிகாரி செய்யற வேலையா இது?-வீடியோ

  • 6 years ago
பாகிஸ்தானின் மானம் தறிகெட்டு உலகமெங்கும் காற்றில் பறந்து கொண்டிருக்கிறது. இவ்வளவு நாள் கெத்து காட்டி வந்த பாகிஸ்தான் ஒரு கேவலமான செயலால் தலைகுனிந்து கூனி குறுகி போய் உள்ளது.

Recommended