பழைய நினைப்பில் ஒரே பெட்டில் படுத்து புறம் பேசிய மகத், யாஷ், ஐஸ்!- வீடியோ

  • 6 years ago

.பிக் பாஸ் வீட்டிற்குள் மகத், யாஷிகா, டேனி ஆகிய 3 பேரும் சேர்ந்து வந்துள்ளனர். பிக் பாஸ் 2 வீட்டில் 4 போட்டியாளர்கள் மட்டுமே இருப்பதால் முன்னாள் போட்டியாளர்களை அழைத்து வந்து நமக்கு பொழுதுபோக வைக்கிறார்கள். அந்த வகையில் மகத், யாஷிகா, டேனி ஆகியோர் இன்று வந்துள்ளனர்.

Recommended