வைரலாகும் தளபதியின் சிம்டாங்காரன் பாடல் வரிகள், மீம்ஸ். #simtaangaran

  • 6 years ago
#thalapathy #vijay #simtaangaran #sarkar

Thalapathy Vijay Sarkar movie single track Simtaangaran. A R Rahman is happy as Simtaangaran has got 5 million views on YouTube in just 17 hours. Simtaangaran song lines are not easy to understand in one go. Simtaangaran song has created new record. It crossed 4.1 million viewership in 16 hours. Vijay's Simtaangaran song gets trolled for its different lyric. AR Rahman who has tried something different is also getting trolled.

சிம்டாங்காரன் பாடல் செய்திருக்கும் சாதனையை பார்த்து எல்லாப் புகழும் இறைவனுக்கே என்கிறார் இசைப்புயல் ஏ. ஆர். ரஹ்மான். ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள சர்கார் படத்தில் வரும் சிம்டாங்காரன் பாடல் நேற்று மாலை வெளியிடப்பட்டது. பாடல் வரிகள் சுத்தமாக புரியவில்லை என்பதே பலரின் புலம்பல்.

Recommended