கீர்த்தி சுரேஷுக்கு இப்படியும் ஒரு மறுபக்கமா!? சண்டக்கோழி 2 பிரஸ் மீட் வைரல் வீடியோ

  • 6 years ago
#sandakozhi2 #pressmeet #vishal #keerthisuresh

The audio launch of Vishal-Keerthy Suresh starrer Sandakozhi 2 has become a sensational celebration in town now. The entire team was present for the media interaction session and here are some of the excerpts. "Keerthi Suresh will become a director one day", says actor Vishal

நடிகை கீர்த்தி சுரேஷ் ஒரு நாள் நிச்சயம் இயக்குனர் ஆவார் என்று நடிகர் விஷால் தெரிவித்துள்ளார். சண்டக்கோழி 2 படத்தில் விஷால் - கீர்த்தி சுரேஷ் இணைந்து நடித்துள்ளனர். லிங்குசாமி இயக்கியுள்ள இப்படம் அடுத்த மாதம் 18ம் தேதி ஆயுத பூஜை விழாவையொட்டி ரிலீசாகிறது. பந்தயக்கோழி 2 என்ற பெயரில் தெலுங்கிலும் இப்படம் வெளியாகிறது.

Recommended