கோவை கல்லூரி சேர்மனை கைது செய்க.. மாணவர்கள் கொந்தளிப்பு!

  • 6 years ago
பாலியல் புகாருக்குள்ளான கோவை கல்லூரி நிர்வாக இயக்குநரை கைது செய்ய கோரி மாணவர்கள் போராட்டம் நடத்தினர். கோவையில் உள்ள எஸ்என்எஸ் கல்லூரியின் நிர்வாக இயக்குநராக உள்ளவர் சுப்பிரமணியன் (64). இவர் 23 வயது இளம் பெண் ஒருவருக்கு கடந்த 2 ஆண்டுகளாக பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.


College Student protest demanding action against chairman Subramaniyan who gives $ex t0rture to lady staff.

Recommended