குடிப்பது என் பெர்சனல்..ஆட்டோ டிரைவர் கோபம்!

  • 6 years ago

எனக்குக் குடிப்பழக்கம் உள்ளது என்பது எனது தனிப்பட்ட விவகாரம். அதை பொது இடத்தில் பகிரங்கப்படுத்திய டாக்டர் தமிழிசையின் செயல் வருத்தம் தருகிறது என்று ஆட்டோ டிரைவர் கதிர் கூறியுள்ளார்.

Auto Driver Kathir has said that, I told her (Dr Tamilisai Soundararjan) that I just wanted to ask a question.I don't know who hurt me,it was dark & after that police took me away. She told media about my drinking habits. That's a personal problem, she said that in public. I don't want to make an issue out of it.

Recommended