Bigg Boss 2 Tamil Highlights | என்னய்யா நடக்குது இங்க? Score Boardஅ பாருங்க...

  • 6 years ago
#biggboss2 #vijayalakshmi #aishwarya

Bigg Boss 2 Tamil Adichan Paaru Buzzer task is over.. Vijayalakshmi, Riythvika, Yashika, Aishwarya, Balaji, Janani all play this task by torturing and fighting with each other. Vijayalakshmi is coming up with new ways to torture fellow contestants. Aishwarya is seen getting angry and throwing the mug out when Viji is seen torturing her. Now, in the score board Yashika and Aishwarya are leading with 230 points each... Aishwarya says she is targetted. The other housemates are pissed at her for thrwoing mirchi powder during task.


அடிச்சான் பாரு பஸ்ஸர் டாஸ்கில் விஜயலக்ஷ்மி, ரித்விகா, யாஷிகா, ஜனனி, பாலாஜி, ஐஸ்வர்யா அனைவரும் வெறிகொண்டு விளையாடுகின்றனர். விஜயலட்சுமி ஐஸ்வர்யா பிறருக்கு செய்ததை அவருக்கு திருப்பி செய்யும் ப்ரொமோ வீடியோ வெளியாகியுள்ளது. பிக் பாஸ் 2 வீட்டில் உள்ள விஜயலட்சுமி செய்யும் செயல்கள் பார்வையாளர்களை எரிச்சல் அடைய செய்யவில்லை. அவர் நேற்றைய டாஸ்கின்போது யாஷிகாவின் சேலை கிழித்தார். ஐஸ்வர்யா கார பொடியை தூவியதனால் காண்டில் இருக்கிறார்கள் சக ஹவுஸ்மேட்ஸ்

Recommended