7 தமிழர்களை விடுதலை செய்ய அரசிடம் புதிய மனு

  • 6 years ago

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி 25 வருடங்களுக்கும் மேலாக சிறையில் உள்ள முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி, ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகிய 7 பேர் விடுதலை குறித்து, தமிழக அரசு முடிவு செய்யலாம் என்று உச்சநீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.

Tamilnadu cabinet meet will be on September 9 to decide 7 Tamils release. And the prisoners given petition to Tamilnadu government.

Recommended