ஒரு காட்டெருமையால் கதிகலங்கிப் போன ஊட்டி

  • 6 years ago
காட்டெருமை ஒன்று காலை முதல் இரவு வரை ஊட்டி மக்களை படாதபாடு படுத்தி எடுத்து விட்டது. ஊட்டியை சுற்றிலும் வனப்பகுதிகள் அதிகம். அதனால், காட்டெருமை, சிறுத்தை, புலி, மான், காட்டுயானை போன்ற வனவிலங்குகள் எப்போதும் சுற்றித் திரியும்.

ஆனால் வனவிலங்குகளின் வழித்தடங்கள் ஆக்கிரமிக்கப்படுவதாலும், போதிய உணவு கிடைக்காததாலும் வனப்பகுதிகளில் இந்த விலங்குகள் எல்லாம் வெளியேறி விடுகின்றன.


The Bison browsed Tasmac Store closed in Ooty

Recommended