சேலத்தில் அம்மா பூங்கா மற்றும் உடற்பயிற்சி கூடத்தை பழனிசாமி திறந்து வைத்தார்.
  • 6 years ago
சேலம் அயோத்தியாபட்டினம் ஒன்றியத்தில் அனுப்பூர் ஊராட்சியில் 30 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட அம்மா பூங்கா மற்றும் உடற்பயிற்சி கூடத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.
Recommended