தயாளு அம்மாவை மருத்துவமனையில் நேரில் சந்திக்க சென்ற ஸ்டாலின்

  • 6 years ago
திடீர் உடல்நல குறைவு காரணமாக, தி.மு.க., முன்னாள் தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து திமுக தலைவர் ஸ்டாலின் மருத்துவமனைக்கு இன்று காலை நேரில் வருகை தந்தார்.

தயாளு அம்மாளுக்கு 82 வயதாகிறது. சிறிது காலமாகவே அவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு இருக்கிறார். இதனால் கருணாநிதி கட்சியிலிருந்து ஒதுக்க ஆரம்பித்த காலத்திலேயே தயாளு அம்மாளுக்கும் உடல் நலம் சரியில்லாமல் போனது.

Dhayallu Ammal allowed to Apollo Hospital due to respiratory problem

Recommended