பேஸ்புக்கில் பழகிய பெண்ணை நம்பிபோன இளைஞரிடம் பணம் பறிப்பு

  • 6 years ago
வீட்டில் தனியாக இருக்கிறேன் வாருங்கள் என்று அழைத்து இளைஞரிடம் இருந்து செல்போன் மற்றும் பணத்தை பிடுங்கிச்சென்ற பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.

முகநூல் மூலம் பழகும் இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் சிலர் தங்களை நம்பியவர்களை நம்பி ஏமாற்றுவது தொடர் கதையாகியுள்ளது.

A youth lost his money and cellphone after gone to meet his facebook girl friend in Kanniyakumari. Police inquires about the girl.

Recommended