மதசார்பற்ற சக்திகள் ஒன்றிணைந்து நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணியாக மாற வேண்டும் - திருமாவளவன்

  • 6 years ago
மதசார்பற்ற சக்திகள் ஒன்றிணைந்து நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணியாக மாற வேண்டும் - திருமாவளவன்

மதசார்பற்ற சக்திகள் ஒன்றிணைந்து நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணியாக மாற வேண்டும் என்பதே விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிலைபாடு என்று அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனை தெரிவித்துள்ளார்.



Recommended