ஆடிட்டர் குருமூர்த்தியுடன் ட்விட்டரில் சண்டை போடும் சித்தார்த்...வீடியோ

  • 6 years ago


#siddharth #gurumurthy #twitter #fight


ஆடிட்டர் குருமூர்த்தி போட்ட ட்வீட்டுக்கு நடிகர் சித்தார்த் பதிலளித்துள்ளார். இதை வைத்து ஒரு மினி சண்டை அங்கு ஓடிக் கொண்டுள்ளது. சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருப்பவர் நடிகர் சித்தார்த். அவர் இப்போது கார்த்திக் ஜி. கிரிஷ் இயக்கத்தில் சைத்தான் கே பச்சா என்ற திரைப்படத்தில் நடித்துவருகிறார்.

Actor Siddharth reacting to auditor Gurumurthy in a his own way.

Recommended