18-வது ஆசிய விளையாட்டு போட்டி; 65 கிலோ மல்யுத்த எடைப்பிரிவில் இந்திய வீரர் பஜ்ரங் புனியா தங்கப்பதக்கம்
  • 6 years ago
18-வது ஆசிய விளையாட்டு போட்டியில் மல்யுத்தத்தில் 65 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீரர் பஜ்ரங் புனியா முதல் தங்கப்பதக்கத்தை பெற்று தந்தார்.
Recommended