முன்னாள் காதலரை இப்படியும் பழிவாங்கலாம் : நடிகையின் ஸ்மார்ட் மூவ்- வீடியோ

  • 6 years ago

பழி வாங்குவது என்றால் இந்த நடிகை போன்று பழி வாங்க வேண்டும். கோலிவுட்டின் முன்னணி நடிகை ஒருவர் தனது முன்னாள் காதலரை வைத்து படம் எடுத்து அது கைவிடப் பட்டதால் நொந்து போயிருந்த இயக்குனருக்கு வாய்ப்பு கொடுத்தார். எதிரிக்கு எதிரி நண்பன் என்ற கணக்கில் அந்த இயக்குனரிடம் படத்தில் நடித்தார் நடிகை.

A leading actress in Kollywood has taken sweet revenge against her former boy friend who is also a part of the industry.

Recommended