பிக்பாஸ் ஏன் வாரா வாரம் ஐஸ்வர்யாவ காப்பாத்துறாரு தெரியுமா?- வீடியோ
  • 6 years ago

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள ஐஸ்வர்யா ஏன் எவிக்ஷனில் இருந்து காப்பாற்றப்படுகிறார் என கலாய் காரணத்தை கண்டுபிடித்துள்ளனர் நெட்டிசன்கள். பிக்பாஸ் நிகழ்ச்சியில் வாரா வாரம் நாமினேட் ஆகுபவர் ஐஸ்வர்யா. ஆனால் ஏதோ ஒரு காரணத்தை வைத்து அவரை தப்ப வைக்கிறார் பிக்பாஸ். இந்நிலையில் பிக்பாஸ் போட்டியாளர்களை வறுத்தெடுத்துள்ள நெட்டிசன்கள், ஐஸ்வர்யாவை ஏன் பிக்பாஸ் காப்பாற்றுகிறார் என்றும் கண்டுபிடித்துள்ளனர்.

Bigg boss 2 people opinion on their twitter pages.., tweets.
Netizens found the reson why biggboss saves Ishwarya in every week.
Recommended