பிறந்த நாள் கொண்டாட்டம் குடித்துவிட்டு கும்மாளம் போட்ட பிரபலங்கள்!- வீடியோ

  • 6 years ago
நடிகை சாயிஷாவின் பிறந்த நாள் விழாவில் சினிமா பிரபலங்கள் பலரும் மதுபோதையில் கும்மாளமிட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது. ஜெயம் ரவி நடித்த வனமகன் படம் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினா அறிமுகமானவர் சாயிஷா. தொடர்ந்து கடைக்குட்டி சிங்கம், ஜுங்கா, கஜினிகாந்த் உள்ளிட்ட படங்களில் நடித்து, முன்னணி நாயகியாக வளர்ந்து வருகிறார்.

Many tamil cinema celebrities drunk and danced in the birthday party of Actress Sayyesha in Chennai.

Recommended