136 அடியை எட்டியது முல்லைபெரியாறு அணை!-வீடியோ

  • 6 years ago
கேரளாவில் பெய்துவரும் தொடர் மழை காரணமாக முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 136 அடியை எட்டி உள்ளது. முல்லை பெரியாறு அணை தமிழக-கேரள எல்லையில் அமைந்துள்ளது. தமிழக பொதுப்பணித்துறை இவ்வணையைப் பராமரித்து வருகிறது.

Recommended