ஆட்சியர் அலுவலகம் அருகே கழிவுநீர் கால்வாய் முழுவதும் பிளாஸ்டிக் கழிவுகள் தேங்கி உள்ளதால் தொற்று நோய்கள் பரவும் அபாயம்

  • 6 years ago
வேலூர் ஆட்சியர் அலுவலகம் அருகே கழிவுநீர் கால்வாய் முழுவதும் பிளாஸ்டிக் கழிவுகள் தேங்கி உள்ளதால் தொற்று நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Recommended