ஒருமுறை இப்போதாவது அப்பா என்று அழைக்கட்டுமா தலைவரே - ஸ்டாலின்

  • 6 years ago
எப்போதும் தலைவர் என்றே அழைப்பேன், ஒருமுறை இப்போதாவது அப்பா என்று அழைக்கட்டுமா தலைவரே என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் டிவிட்டரில் உருக்கமான கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

திமுக தலைவர் கருணாநிதி குறித்து ஸ்டாலின் டிவிட் செய்து இருக்கிறார். அதில் உருக்கமான கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.


MK Stalin writes a heart whelming letter to his late father Karunanidhi.

#karunanidhi #stalin #letter

Recommended