என்னிடம் சொன்ன ஆசையை நிறைவேற்றுவேன்: ஷாரிக்கிற்கு ஐஸ் வாக்குறுதி- வீடியோ

  • 6 years ago
ஷாரிக்கின் ஆசையை நிறைவேற்றி வைக்க விரும்புகிறார் ஐஸ்வர்யா.பார்வையாளர்களை ஏமாற்றம் அடையச் செய்வதை ஒரு வழக்கமாகவே வைத்துள்ளார் பிக் பாஸ். பார்வையாளர்கள் யாரை வெளியேற்ற நினைத்து ஓட்டு போடுகிறார்களோ அவரை காப்பாற்றிவிடுகிறார்.யாரை எதிர்பார்க்கவில்லையோ அவரை வெளியேற்றிவிட்டு பார்வையாளர்களை அதிர வைக்கிறார் பிக் பாஸ்.

Aishwarya would love to fulfill good friend Shariq's wish to win the Bigg Boss 2 Tamil title.

Recommended