விஸ்வரூபம் 2-க்கு இப்படி ஒரு சிக்கலா?...என்ன செய்ய போகிறார் கமல்?- வீடியோ
  • 6 years ago
விஸ்வரூபம் 2 திரைப்படத்திற்கு தடைகோரி பிரமிட் சாய்மிரா நிறுவனம் உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது. நடிகர் கமல்ஹாசன் தயாரித்து இயக்கி நடித்துள்ள விஸ்வரூபம் 2 திரைப்படம் ஆகஸ்ட் 10 ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த நிலையில் பிரமிட் சாய்மிரா நிறுவனம் இப்படத்திற்கு தடைவிதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.

Universal hero Kamalhasan’s Viwaroopam 2 is all set to hit the floor on 10th August. Kamalhasan busy in movie promotions. Now we got a shocking information about the movie, Pyramid Saimeera filed a case against the movie. Kamalhasn and Pyramid were planned to produce Marmayogi in 2007. Due to some reasons the movie project was laid down. Now Pyramid seeks compensation for the project.
Recommended