பேப்பரில் பேனா செய்யும் விசித்திர சாமியார்

  • 6 years ago
சாமியார் என்றால் ஜடாமுடி, நீண்ட தாடி, கையில் உத்திராட்ச கொட்டை, காவி உடை என்றுதான் எல்லோருக்கும் டக்கென நினைவுக்கு வரும்.

ஆனால் இவர் வித்தியாசமான சாமியார். கடவுளை நினைக்கும் நேரம் தவிர ஓய்வு நேரங்களில் படு உருப்படியான காரியம் ஒன்றை செய்து வருகிறார். அது கையில் கிடைக்கும் பேப்பரை வைத்து பேனாக்களை தயாரிக்கிறார்.

A mahant of Dalmau's Khandeshwari Ashram has started making pens using paper, says 'Plastic pollutes environment. So I started this. People help me. We're distributing pens free of cost but some people give me money asking to take this initiative forward'

Recommended