கருணாநிதி குறித்து மனுஷ்யபுத்திரன்-வீடியோ

  • 6 years ago
99 முறை தன் மரணச் செய்தியை கேட்டு தானே சிரித்த தலைவன் என்றும் 100 வது முறையாகவும் கேட்டு புன்னகையுடன் காலைத் தேநீர் அருந்துகிறார் என்றும் கருணாநிதி குறித்து மனுஷ்யபுத்திரன் கவிதை எழுதியுள்ளார்.

Poet ManushyaPuthiran writes poem about Karunanidhi who is getting treatment in Kauvery Hospital.

Recommended