ஆதார் எண்ணை வெளியிட்ட டிராய் இயக்குனர்...மகளுக்கு மிரட்டல்- வீடியோ

  • 6 years ago
தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் இயக்குனர் ஆர்எஸ் சர்மாவின், மகளுக்கு ஹேக்கர்கள் இமெயில் மூலம் மிரட்டல் விடுத்து இருக்கிறார்கள். தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் இயக்குனர் ஆர்எஸ் சர்மாவின், ஆதார் விவரங்கள் வெளியாகி இருக்கிறது. தேவையில்லாமல் சமூக வலைத்தளத்தில் அவர் விட்ட சவால், தற்போது அவருக்கு பெரிய பிரச்சனையை உண்டாக்கி உள்ளது.


France Ethical Hacker hacked TRAI Chief's details through his Aadhaar number. His daughter gets Black Mails after his father releases his Aadhaar number.

Recommended