பழி வாங்குவதற்காக மனைவிக்கு ஷாக் கொடுத்த கணவன்- வீடியோ

  • 6 years ago
ஆண்மை இல்லாதவர் எனக் கூறியதால், மனைவியை பழிவாங்குவதற்காக விபரீத செயலில் ஈடுபட்ட கணவரை சென்னை போலீசார் கைது செய்துள்ளனர்.

ஐதராபாத்தை சேர்ந்தவர் விபாவசு. இவருக்கும் சென்னை கொடுங்கையூரை சேர்ந்த அனுஷா என்பவருக்கும் 2016-ல் திருமணம் நடந்தது. ஆனால் திருமணமான 15 நாட்களிலேயே அனுஷா சென்னைக்கு வந்துவிட்டார். இருவரையும் சேர்த்து வைக்க இரு குடும்பத்தினர் முயற்சித்தும் அது வீணானது.

Recommended