ஜூங்கா படம் எப்படி இருக்கு- வீடியோ
  • 6 years ago
#viajysethupathi #junga #review #hit #sayyeshaa

Sethupathi managed to mar his name in Junga, where he essays a third generation don, his dialogue delivery worse than ever before. I had once likened him to Marlon Brandon, who literally mumbled his way to stardom and a kind of uniqueness hardly ever seen. But in a Tamil film with highly intrusive background score – which is absent in a Hollywood or an European work – Sethupathi's words appeared so garbled that it was impossible to understand what he was saying. And there were no subtitles to aid usSomeone tells Junga that the best way to teach Sopraj a lesson is to kidnap his daughter, Yazhini ( Sayyeshaa). But she lives in Paris, not the Parrys in Chennai, and after making a fool of himself, Junga reaches the French capital, where Yazhini lives in luxury as an opera singer (!!!) guarded by dozens of menacing men in white.
The film has more madness rolling in – and all in the name of entertainment, replete with dances and songs which stick out like sore thumbs.
Finally, I felt sad that Sethupathi after memorable works, has had to stoop so low to portray a character, shallow to the core. Time he took pains to improve his delivery and choice of scripts.

ஜுங்காவின் (விஜய் சேதுபதி) தந்தை ரங்காவும் தாத்தா லிங்காவும் மிகப் பெரிய டான்கள். ஆனால், டானாக இருப்பதற்காக பெரும் செலவு செய்து சொத்துக்களை அழித்தவர்கள். ஆகவே அவர்களைப்போல ஜுங்கா வந்துவிடக்கூடாது என்பதற்காக அந்த வரலாறே தெரியாமல் வளர்க்கிறார் ஜுங்காவின் தாய் (சரண்யா). ஒரு நாள் இந்தக் கதை ஜுங்காவுக்குத் தெரியவருகிறது. இதையடுத்து, தானும் ஒரு டானாக மாறி, பணம் சம்பாதித்து தந்தை இழந்த பாரடைஸ் சினிமா தியேட்டரை மீட்க முடிவு செய்கிறார். தமிழில் அறிமுகமான முதல் படத்திலிருந்தே வசீகரிப்பவர் சாயிஷா. இந்தப் படத்திலும் பின்னியிருக்கிறார். குறிப்பாக பாடல்களில் அவரது நடன அசைவுகள் வியக்கச்செய்கின்றன. ஜுங்காவின் தாயாக நடித்திருக்கும் சரண்யாவும் அவரது பாட்டியாக வரும் பெண்மணியும் துவக்கத்திலிருந்தே திரைக்கதைக்கு ஈடுகொடுக்கிறார்கள். சித்தார்த் விபினின் இயக்கத்தில் சில பாடல்கள் பரவாயில்லை ரகம்.
Recommended