முதல் ஒருநாள் போட்டியில் இலங்கையை வீழ்த்தியது தென் ஆப்பிரிக்கா- வீடியோ
  • 6 years ago
இலங்கைக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில், தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்றுள்ளது. இலங்கையில் சுற்றுப் பயணம் செய்து 2-0 என்ற கணக்கில் டெஸ்ட் இழந்த தென் ஆப்பிரிக்கா, தம்புலாவில் இன்று முதல் ஒருநாள் போட்டியில் இலங்கையை எதிர்கொண்டது.


The Proteas were mesmerised by the Sri Lanka spinners in a 2-0 Test series whitewash, but eased to their first tour victory on Sunday.

Recommended