காவேரி மருத்துவமனை முன் திமுக தொண்டர்கள் மொட்டை!- வீடியோ

  • 6 years ago
திமுக தலைவர் கருணாநிதி உடல்நலம் பெற வேண்டி திமுக தொண்டர்கள் மொட்டை அடித்து வேண்டுதல் நடத்தி இருக்கிறார்கள். கருணாநிதியின் உடல்நிலை தற்போது இயல்புநிலையை அடைந்துள்ளது. நேற்று இரவு முழுக்க திமுக தலைவர் கருணாநிதிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டது. அவருக்கு இரத்த அழுத்த பிரச்சனை மற்றும் சிறுநீரக நோய் தொற்று ஏற்பட்டுள்ளது.

DMK cadres shaved their head for Karunanidhi good health in front of Cauvery hospital.

Recommended