திருக்குவளையிலிருந்து கண்ணீருடன் வந்த 85 வயது மூதாட்டி!- வீடியோ

  • 6 years ago
திருக்குவளையிலிருந்து மூதாட்டி ஒருவர் கருணாநிதியை சந்திக்க கோபாலபுரத்துக்கு வருகை தந்தார். அப்போது கருணாநிதியை சந்திக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பினார்.

An old woman from Thirukkuvalai who saddens for not seeing Karunanidhi. She inquires about his health from MK Stalin.

Recommended