கோஹ்லி பொய் சொல்றார்....இங்கிலாந்தின் ஆன்டர்சன்!- வீடியோ
  • 6 years ago
எதிரணி வீரர்களை வம்புக்கு இழுத்து வாய்ச்சண்டை போட வைப்பதில் ஆஸ்திரேலியாவுக்கு சற்றும் குறைவில்லாதவர்கள் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்கள். தனது ஃபார்ம் குறித்து இந்திய கேப்டன் விராட் கோஹ்லி பொய் கூறுகிறார் என்று போட்டு வாங்குகிறார் இங்கிலாந்தின் ஜேம்ஸ் ஆன்டர்சன். இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஆகஸ்ட் 1ம் தேதி துவங்குகிறது. மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தொடராக இது பார்க்கப்படுகிறது.

England pace james anderson says virat kohli lying about his form.

Recommended