நித்திய நடிகை புலம்பல் தாங்கமுடியாத சக நடிகர்கள்- வீடியோ

  • 6 years ago
கதை சொல்ல வரும் இயக்குநர்கள் அனைவரும் தேர்ட் ஹீரோயின் ரோல் எனக்கூறுவதால் அப்செட்டில் உள்ளாராம் நித்திய நடிகை. நித்திய நடிகையிடம் கதை சொல்ல வரும் இயக்குநர்கள் எல்லாருமே செகண்ட் ஹீரோயின், தேர்ட் ஹீரோயின் ரோல்தான் என்கிறார்களாம். எனக்கென்ன குறைச்சல்? என்னிடம் அழகு இல்லையா? இளமை இல்லையா?

Directors approaching a leading actress for third heroin role. Heroin is upset due to this. She started to share her feelings to dance come director actor.

Recommended