ரெய்னா செய்த உதவியை மறக்க முடியாது : இங்கிலாந்து டிரைவர் நெகிழ்ச்சி- வீடியோ

  • 6 years ago
இந்திய அணி சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் எல்லா வேலைகளிலும், இங்கிலாந்தை சேர்ந்த ஜெப் குடவின் என்பவர் ஓட்டுநராக இருந்து வருகிறார். இந்நிலையில், ரெய்னாவை பற்றி நெகிழ்ச்சியான சம்பவம் ஒன்றை பகிர்கிறார்


I can't forgot raina's help : England driver shares his emotional incident about raina

Recommended