புகாருடன் வருபவர்களை மந்திரவாதியிடம் அனுப்பும் போலீஸ்- வீடியோ

  • 6 years ago
சேலம் கொண்டலாம்பட்டியை சேர்ந்தவர் நிர்மலா என்பவர். இவருக்கு வயது 40. போன மாசம், 15-ம் தேதி இவருடைய வீட்டின் பூட்டை உடைத்த கொள்ளையர்கள் 11.5 பவுன் நகையை அபேஸ் செய்துவிட்டு போய்விட்டனர்.

நகை கொள்ளை போகவும் அதிர்ச்சியடைந்த நிர்மலா, உடனடியாக கொண்டலாம்பட்டி போலீசில் புகார் கொடுக்க போனார்.

Salem inspector who sends wizard

Recommended