Bigg Boss 2 |weekend highlights | மக்கள் ஓட்டா? இல்ல பிக் பாஸ் திருட்டு ஓட்டா?

  • 6 years ago
#biggboss2 #tamil #ramya #eviction #highlights #unseen #fight #secret #jail #police #mumtaz #janani #balaji #mahath #yashika #aishwaryadutta #ponnambalam #sendrayan #nithya #ramya

Bigg Boss 2 Tamil 04 - 07- 2018 Episode 18 Highlight. This task is about saving water. Team A and Team B fight with each other and the teams fight amongst themselves. Yashika Anand, Ponnambalam, Mahath, Daniel Annie Pope, Vaishnavi, Janani Iyer , Ramya , Sendrayan, Riythvika, Mumtaz, Balaji , Nithya, Shariq, Aishwarya Dutta everyone fight. Ramya is out and evicted from Bigg Boss 2 house which has become such a big issue.


யாஷிகா, பொன்னம்பலம், மஹத்,டேனி, வைஷ்ணவி, ஜனனி ஐயர், ஆனந்த் வைத்யநாதன், ரம்யா, சென்ட்ராயன், ரித்விகா , மும்தாஜ் , பாலாஜி, ஷாரிக், ஐஸ்வர்யா தத்தா அனைவரும் இந்த தண்ணி டாஸ்க்கிற்காக அடித்து கொள்கிறார்கள். மஹத் யாஷிகாவிடம் மொக்கையை போடுகிறார். மொத்தத்துல எல்லாரும் அடிச்சிக்கறாங்க. பிக் பாஸ் வீட்டிலிருந்து ரம்யா வெளியேற்ற படுகிறார். இது அநியாயம் என்று மக்கள் அனைவரும் ட்விட்டர், மற்றும் இணையதளங்களில் கருத்து தெரிவித்து கொண்டு வருகின்றனர்.

Recommended