ஐபிஎல் விளையாடக் கூடாது...முஸ்தாபிசுர் ரஹ்மானுக்கு தடை!- வீடியோ
  • 6 years ago
வங்கதேச அணியின் வேகப்பந்து வீச்சாளர் முஸ்தாபிசுர் ரஹ்மான், அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு ஐபிஎல் உள்ளிட்ட வெளிநாட்டு டி-20 லீக் போட்டிகளில் விளையாட வங்கதேச கிரிக்கெட் சங்கம் தடை விதித்துள்ளது. வங்கதேச கிரிக்கெட் அணியின் முக்கிய வீரரான முஸ்தாபிசுர் ரஹ்மான், இந்தாண்டு நடந்த ஐபிஎல் போட்டியின்போது மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடினார்.

Bangladesh player mustafizur rahman now allowed to play in ipl like matches for two years.

Recommended