சத்துணவில் முட்டையை சாப்பிட்ட மாணவ மாணவியர் 9 பேருக்கு வாந்தி மயக்கம்

  • 6 years ago
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே அரசு உயர்நிலைப் பள்ளியில் சத்துணவில் வழங்கப்பட்ட முட்டையை சாப்பிட்ட மாணவ மாணவியர் 9 பேருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV

Recommended