திருமணத்திற்கு தடையாக இருந்த கள்ளக்காதலனின் மகனை கொலை செய்த பெண்ணுக்கு ஆயுள் தண்டனை

  • 6 years ago
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே திருமணத்திற்கு தடையாக இருந்த கள்ளக்காதலனின் மகனை கொலை செய்த பெண்ணுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV

Recommended