வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் திட்டம் விரைவில் கொண்டு வரப்படும்

  • 6 years ago
வேளச்சேரி - பரங்கிமலை இடையேயான பறக்கும் ரயில் திட்டம் விரைவில் மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என்று சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV

Recommended