கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் - நீதிபதி கிருபாகரன்

  • 6 years ago
நீதிபதி கிருபாகரன் கருத்து

வாரிசு அரசியலுக்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும் - உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன்

தமிழக அரசியலில் மாற்றத்திற்கான நேரம் வந்துவிட்டது - நீதிபதி கிருபாகரன்

தேர்தலில் போட்டியிடுபவர்களுக்கு ஏன் மருத்துவ சான்றிதழ் கட்டாயமாக்கக்கூடாது

1967 முதல் சினிமா திரைத்துறையை சார்ந்தவர்கள்தான் ஆட்சியில் இருந்துள்ளனர்

கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் - நீதிபதி கிருபாகரன்

குண்டர்கள் , நில அபகரிப்பாளர்களுக்கு வாய்ப்பு கொடுக்கும் அரசியல் கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் - நீதிபதி கிருபாகரன்

ஒரு லட்சம் வாக்காளர்கள் கையெழுத்து இருந்தால் தான் கட்சியை பதிவு செய்ய முடியும் என்ற விதி வேண்டும் - நீதிபதி கிருபாகரன்

கருணாநிதி, ஜெயலலிதா, எம்.ஜி.ஆர்.ஆகியோருக்கு அளித்த வரவேற்பு தற்போதைய நடிகர்களுக்கு இல்லை - நீதிபதி கிருபாகரன்

வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். டி.என்.சேஷன் கொண்டு வந்த சீர்திருத்தங்களை தேர்தல் ஆணையம் தொடர வேண்டும் - நீதிபதி கிருபாகரன்

Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV

Recommended