சேலம் 8 வழி பசுமை சாலை திட்டம் : பொன். ராதாகிருஷ்ணனுக்கு - டி.டி.வி தினகரன் கேள்வி
  • 6 years ago
விருதுநகரில் அரசு போக்குவரத்து பணிமனை வாயிலில் உள்ள கொடிகம்பத்தில் கட்சி கொடியை டி.டி.வி தினகரன் ஏற்றி வைத்தார். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏக்களும் ஒற்றுமையுடன் உள்ளனர் என்றும் யாருக்கும் எந்த வித கருத்து வேறுபாடும் இல்லை எனவும் அவர் தெரிவித்தார். சேலம் - சென்னை பசுமை வழிச்சாலை திட்டம் நல்லதிட்டம் என்றால் மக்கள் போராடுவது ஏன், காவல்துறையை வைத்து நிலம் அளவை செய்வது ஏன் என அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார்

Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV
Recommended