கைத்தறியில் விசைத்தறி செய்தால் கடும் நடவடிக்கை- ஓ.எஸ்.மணியன் எச்சரிக்கை- வீடியோ
  • 6 years ago
கைத்தறியில் விசைத்தறி செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.என்று கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் எச்சரிக்கை விடுத்துள்ளார்

ஈரோடில் செய்தியாளர்களிடம் பேசிய கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கைத்தறிக்கு 12 சதவீதமாக இருந்த வரி தற்போது 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளதுஎன்றும் மத்திய கவுன்சில் கூட்டத்தில் வரியே வேண்டாம் என வலியுறுத்தப்படும். என்றார் . மேலும் கைத்தறித் துறையில் 100 கோடி தள்ளுபடி செய்து தற்போது அதனை 150 கோடியாக தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. மேலும் மீதமுள்ள தள்ளுபடிகளை படிப்படியாக அறிவிக்கப்படும்.என்றும் பழைய காப்பீட்டு திட்டத்தை ரத்து செய்து புதிய காப்ப்ட்டு திட்டத்தை மத்திய அரசு விரைவில் அறிவிக்கும்.என்றார் கைத்தறியில் விசைத்தறி உற்பத்தி செய்யக் கூடாது.அதனை கண்டு பிடிக்க தனியாக ஒரு குழு செயல்பட்டு வருகிறது. என்றும் கைத்தறியில் விசைத்தறி செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.என்றார்

des: Hand looming will be taken if heavy action is taken. Minister of Textiles and Textile Minister OM Manian has issued a warning
Recommended