TNPL-ல் வெளிமாநில வீரர்களுக்கு அனுமதி இல்லை...உச்சநீதிமன்றம் அதிரடி- வீடியோ

  • 6 years ago
தமிழ்நாடு பிரிமியர் லீக் போட்டிகளில், தமிழக கிரிக்கெட் சங்கத்தில் பதிவு செய்து இருக்கும் வீரர்கள் மட்டுமே விளையாட வேண்டும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்தியா முழுக்க ஐபிஎல் போட்டிகள் எப்படி வைரலோ அதேபோல் தமிழகத்தில் தமிழ்நாடு பிரிமியர் லீக் போட்டிகளும் வைரல்தான். இந்த தமிழ்நாடு பிரிமியர் லீக் போட்டிகள் கடந்த வருடம் மிகவும் பெரிய அளவில் ஹிட் அடித்தது. இந்த நிலையில் இந்த வருட போட்டிகள் இன்று தொடங்க உள்ளது.

OUT for other state players in Tamilnadu premier league orders Supreme Court.

Recommended